பைக்கில் இருந்து விழுந்த சிறுமியை ஓடி வந்து காப்பாற்றிய யானை!

1 hour ago / 0 comments

Share

மேற்கு வங்க மாநிலத்தில் பைக்கில் இருந்து கீழே விழுந்த சிறுமியை மற்ற யானைகளிடம் இருந்து ஒற்றை யானை காப்பாற்றிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது பைக்கில் இருந்து விழுந்த சிறுமியை ஓடி வந்து காப்பாற்றிய யானை (கோப்பு படம்) மேற்கு வங்கத்தில் பைக்கில் இருந்து கீழே விழுந்த சிறுமியை …

பாம்பு தீண்டியதால் மனைவியின் கையை கடித்த கணவர்..! இவரும் சேர்ந்து சொர்க்கம் செல்ல விநோத முயற்சி..!

1 hour ago / 0 comments

Share

பீகார் மாநிலத்தில் கணவரை பாம்பு தீண்டியதால் மனைவியை உயிரிழக்க வைத்து தன்னுடன் சொர்க்கத்திற்கு அழைத்து செல்ல மனைவியின் கையை கணவர் கடித்துள்ளார். ஆனால் கணவர் இதில் பலியாகிவிட மனைவி பிழைத்துக்கொண்டார். இந்தசம்பவம் தற்போது பெரும் வைரலாக பரவி வருகிறது. பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து 100 கி.மீ …

கடலூர் அருகே வகுப்பறையில் ஆசிரியை கழுத்து அறுத்து கொலை!

2 hours ago / 0 comments

Share

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் தனியார் பள்ளி ஆசிரியை வகுப்பறையில் இன்று காலை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் அருகே வகுப்பறையில் ஆசிரியை வகுப்பறையிலேயே கழுத்து அறுத்து கொலை விசாரணையில் ஒரு தலைக்காதல் கொலைக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது கடலூர் …

2 வயது குழந்தைக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றிய கோவை அரசு மருத்துவமனை!

6 hours ago / 0 comments

Share

கோவை அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட இரத்தம் இரண்டு வயது பெண் குழந்தைக்கு செலுத்தப்பட்டதாக புகார் வந்த நிலையில், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்க வில்லை என குற்றம்சாட்டி பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். கோவை அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி …

ரயிலில் தொங்கி சாகசம் செய்த இளைஞர்களுக்கு வலைவீச்சு

7 hours ago / 0 comments

Share

மாணவர்கள் சிலர் சபர்பன் ரயிலின் கதவில் தொங்கி செய்த அபாயகரமான சாகச வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ரயில்வே காவலர்கள் அந்த இளைஞர்களை கண்டுபிடித்து கைது செய்ய ஆயத்தமாகி உள்ளனர். சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தேடப்பட்டு வருகின்றனர். சமீப காலங்களில் கல்லூரி …

டு லெட் சினிமாவின் திரைவிமர்சனம்

7 hours ago / 0 comments

Share

சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா ராஜ்குமார் நடிப்பில் இயக்குநர் ரா. செழியன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் டுலெட். ஐடி கம்பெனி வருகையால் ஏற்பட்ட பொருளாதார மாற்றத்தால் நடுத்தர மக்களில் வாழ்வாதாரம் எவ்வாறு பாதிப்படைகிறது என பதிவு செய்துள்ள படம். இது பாலு மகேந்திராவின் வீடு பட சாயலில் உள்ள …

கல்லால் அடித்து கொடூரமான முறையில் பெண் கொலை: 3 பேர் கைது

1 day ago / 0 comments

Share

மேட்டூா் அருகே கல்லால் அடித்தும், வயிற்கை அறுத்தும் பெண்ணை கொலை செய்த மூவரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா். மேட்டூா் அருகே கல்லால் அடித்தும், வயிற்கை அறுத்தும் பெண்ணை கொலை செய்த மூவரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா். சேலம் மாவட்டம் , மேட்டூருக்கு அடுத்த கொளத்தூர் …

சிறுமியை கொன்று அண்டாவில் மறைத்த கொடூரம் – சேலம் இளைஞருக்கு தண்டனை அறிவிப்பு!

1 day ago / 0 comments

Share

மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் பகுதியில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 10 வருடம் சிறை தண்டனை வழங்கி சேலம் மகிலா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே உள்ளது …

பாதுகாப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்படும் டிக்டாக் செயலி

1 day ago / 0 comments

Share

தமிழகத்தில் டிக்டாக் தடைசெய்யப்படும் என மாநில அரசின் எச்சரிக்கையை அடுத்து, அதை பாதுகாப்பு அம்சங்களுடன் மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என செயலியை நிர்வகித்து வரும் பைட்டான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய செயல்பாட்டுக்கு ஏற்றவாறு பாதுகாப்பு நடைமுறைகளுடன் டிக்டாக் செயலி மேம்படுத்தப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக செயலியின் தயாரிப்பு நிறுவனம் …

200 அடி கிணற்றில் விழுந்த சிறுவன் மீட்பு

1 day ago / 0 comments

Share

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே 200 அடி ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த 6 வயதுச் சிறுவனை மீட்புக் குழுவினர் 16 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் உயிருடன் மீட்டனர். பொதுவாக போர் துளைகள், ஆழமான கிணறுகளை மூடி கொண்டு மூட மறந்துவிடுகின்றன பலர். அவர்களது மெத்தனத்தால் தெருவில் …