அடுத்த நிதி ஆண்டியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்…

By / 2 years ago / India, NEWS / No Comments
அடுத்த நிதி ஆண்டியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்…
The short URL of the present article is: http://parivu.tv/6YMrs
Share
  • இந்திய வர்த்தக மற்றும் நிறுவனங்கள் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சக்திகாந்த தாஸ் கூறியதாவது:
  • இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகத்தை அதிகப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம் இருக்கும்.  
  • பழைய ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையால் பொருளாதாரத்தில் சிறிது தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • வரும் நிதியாண்டில் இருக்காது. டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி பலரும் நகருகின்றனர். சர்வதேச அளவில் மந்தநிலை உள்ள நிலையிலும், இந்தியாவின் வளர்ச்சி வலுவாக உள்ளது.

———————————————————————————————————————————-

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *