அம்மா உணவகத்தில் இருந்து ஜெ. படம் அகற்றம்…

By / 2 years ago / NEWS, Tamil Nadu / No Comments
அம்மா உணவகத்தில் இருந்து ஜெ. படம் அகற்றம்…
The short URL of the present article is: http://parivu.tv/8h8Me
Share
  • சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  • இந்நிலையில், அவரது படத்தை அரசு அலுவலகங்களில் இருந்து எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது.
  • இதனைத்தொடர்ந்து, திருச்சியில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் இன்று திடீரென அகற்றப்பட்டுள்ளது.

————————————————————————————————————————

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *