ஆண்டுக்கு 55,000 குழந்தைகள் கடத்தல்

By / 3 months ago / India, NEWS, parivu / No Comments
ஆண்டுக்கு 55,000 குழந்தைகள் கடத்தல்
The short URL of the present article is: http://parivu.tv/sRFND
Share

இந்தியாவில் ஆண்டுக்கு 55,000 குழந்தைகள் கடத்தப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. குழந்தைக் கடத்தல் வதந்தி பரவி 20-க்கும் மேற்பட்டோர் பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.

இந்நிலையில் 2016ம் ஆண்டு மட்டும் 55,000 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 30 சதவீதம் அதிகம் என்பதும் அதிர்ச்சித் தகவல். டில்லியில் மட்டும் 2100 குழந்தைகள் மாயமாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

ஆனால் குழந்தை கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக 40 சதவீத வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு, அதிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *