ஆஸி.,யில் 22 இந்திய மாணவர்களின் விசா ரத்து..!

By / 2 months ago / India, NEWS / No Comments
ஆஸி.,யில் 22 இந்திய மாணவர்களின் விசா ரத்து..!
The short URL of the present article is: http://parivu.tv/NLMgi
Share

ஆஸ்திரேலியாவுக்கு எம்.பி.ஏ., படிப்பதற்கும், வேலை பார்ப்பதற்கும் சென்ற தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 22 மாணவர்களின் விசாவை அந்நாட்டு அரசு ரத்து செய்தது.

கோவையில் இருந்து செயல்படும் தனியார் ஏஜென்சி போலி சான்றிதழ்களை அளித்துள்ளது தெரிய வந்துள்ளது.

தேசிய அங்கீகார சான்றிதழ் வாரியத்தின் சான்றிதழை போலியாக தயாரித்து அந்நிறுவனம் வழங்கி உள்ளது.

தாங்கள் உண்மையான சான்றிதழை வழங்கிய நிலையில், அந்நிறுவனம் போலி சான்றிதழ்களை அளித்துள்ளதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் 22 பேரும் அளித்தது போலி சான்றிதழ் என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், ஆஸ்திரேலிய நிர்வாகம் இந்திய மாணவர்களின் விசாவை ரத்து செய்துள்ளது. இதனால் மாணவர்கள் ஆஸி.,யில் தவித்து வருகின்றனர்.

—————————————————————————————————————————————————————————————————

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *