ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் சாம்பியன்…

By / 2 years ago / Games, NEWS, World / No Comments
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் சாம்பியன்…
The short URL of the present article is: http://parivu.tv/UhqEH
Share
  • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
  • மெல்போர்னனில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சகோதரி வீனஸ் வில்லியம்சை 6 – 4, 6 – 4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி செரினா வில்லியம்ஸ் சாம்பியன் பெற்றுள்ளார்.
  • கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் செரினா வில்லியம்ஸ் பெறும் 23வது பட்டமாகும். இதன்மூலம் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை 22 முறை வென்ற ஸ்டெபி கிராப்பின் சாதனையை செரினா வில்லியம்ஸ் முறியடித்துள்ளார்.
  • மேலும் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்களில் செரினா வில்லியம்ஸ் 2வது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் மார்க்ரெட் கோர்ட் 24 பட்டங்களுடன் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இதேபோல் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் 7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று செரினா வில்லியம்ஸ் சாதனை படைத்துள்ளார்.

———————————————————————————————————————-

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *