இந்திய டிரைவிங் லைசென்சுகளில் 30 சதவீதம் போலியானது.. மத்திய அமைச்சர் தகவல்..

By / 2 years ago / India, NEWS / No Comments
இந்திய டிரைவிங் லைசென்சுகளில் 30 சதவீதம் போலியானது.. மத்திய அமைச்சர் தகவல்..
The short URL of the present article is: http://parivu.tv/JFZA7
Share
  • இந்தியாவில் உள்ள டிரைவில் லைசென்சுகளில் 30 சதவீதம் போலியானது என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
  • டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: போக்குவரத்து அமைப்பை திறம்பட மேம்படுத்த வேண்டியுள்ளது. இதன் மூலம் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும்.
  • போக்குவரத்து விதிகளில் உள்ள குறைபாடுகளை கண்டுபிடிக்க வேண்டும். சாலை அமைப்பை மாற்றியமைக்க வேண்டும். இது நமது கடமை.
  • போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கான அபராதத்தை அதிகரிப்பதன் மூலம், நேர்மறையான பாதிப்பு ஏற்படும். மேலும், இதனால் மக்கள் சாலை விதிகளை கடுமையாக பின்பற்றுவார்கள்.
  • நமது சாலை அமைப்பை, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், நவீனப்படுத்துவதுடன், கணிணிமையமாக்க வேண்டும். அதிகாரிகள் தலையீடு இன்று அபராதம் டிஜிட்டல் முறையில் செலுத்த வேண்டும் எனக்கூறினார்.

——————————————————————————————————————

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *