செய்தியாளர் மீது தாக்குதல்: மீடியாவை கூட்டி வருத்தம் தெரிவித்தார் ஷங்கர், வழக்கு வாபஸ்

By / 2 years ago / Cinema, NEWS, Tamil Nadu / No Comments
செய்தியாளர் மீது தாக்குதல்: மீடியாவை கூட்டி வருத்தம் தெரிவித்தார் ஷங்கர், வழக்கு வாபஸ்
The short URL of the present article is: http://parivu.tv/Ptp2D
Share
  • சென்னையில் 2.0 படப்பிடிப்பின்போது, செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார் இயக்குநர் ஷங்கர்.
  • 2.0 படப்பிடிப்பு தளத்தில் செய்தியாளர் தாக்கப்பட்டதற்கு இயக்குனர் ஷங்கர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஷங்கர் இயக்கி வரும் 2.0 படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னை திருவல்லிக்கேணியில் நடந்தது. அந்த இடத்தில் படப்பிடிப்பு வாகனங்கள் ஏராளமாக நின்றன.
  • இதை பார்த்த செய்தியாளர் ஒருவர் வாகனங்களை புகைப்படம் எடுத்துள்ளார். இதை பார்த்த படக்குழுவினர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனர் கைது 
  • இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்கிறேன்.இயக்குநர் ஷங்கர்.2.0 படப்பிடிப்பின் போது அங்கு வந்த செய்தியாளரை தாக்கியது தொடர்பாக இயக்குநர் சங்கர். படப்பிடிப்பு நடந்த இடத்தில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கு.
  • இயக்குனர் சங்கர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அனைத்து பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்க உள்ளார்

———————————————————————————————————————————-

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *