இரட்டை இலை வழக்கில் பதிலளிக்க இரு அணிக்கு ஜூன் 16ம் தேதி வரை அவகாசம்: தேர்தல் ஆணையம்…

By / 2 years ago / NEWS, Politics, Tamil Nadu / No Comments
இரட்டை இலை வழக்கில் பதிலளிக்க இரு அணிக்கு ஜூன் 16ம் தேதி வரை அவகாசம்: தேர்தல் ஆணையம்…
The short URL of the present article is: http://parivu.tv/lkOvt
Share
  • இரட்டை இலை வழக்கில் பதிலளிக்க இரு அணிக்கு ஜூன் 16ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
  • இரட்டை இலை சின்னைத்தை தற்காலிகமாக தேர்தல் ஆணையம் முடக்கிவைத்துள்ளது. ஜூன் 16 ம் தேதி வரை சசிகலா மற்றும் பன்னீர் அணிகள் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
  • ஜூன் 16 வரை அவகாசம் தரப்பட்டுள்ளதால் அதுவரை இரட்டை இலை சின்னம் கிடையாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
  • கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய இரு அணிகளும் 8 வாரம் அவகாசம் கோரியிருந்தது.இந்த கோரிக்கையை ஏற்று இரு அணிகளுக்கும் கால அவகாசத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
  • இரண்டு அணிகளும் உரிமைகோருவதால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

————————————————————————————————————————————————————————-

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *