உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு நீதித்துறையை சார்ந்தவர்களே எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். co

By / 2 months ago / law, Tamil Nadu / No Comments
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு நீதித்துறையை சார்ந்தவர்களே எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். co
The short URL of the present article is: http://parivu.tv/v1flH
Share

சென்னை: ஓரினச்சேர்க்கை குற்றமாகாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒருவரின் தனிப்பட்ட உரிமையை மறுப்பது மரணத்திற்கு நிகராகும் என்றும் ஓரினச் சேர்க்கைக்கு அங்கீகாரம் அளித்தது உச்சநீதிமன்றம்.

இதனை வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என ஓரினச்சேர்க்கையாளர்கள் கொண்டாடி வருகின்றனர். எனினும் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு நீதித்துறையை சார்ந்தவர்களே எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

வள்ளிநாயகம் (சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி-ஓய்வு) இது போன்ற தீர்ப்பினால் சமுதாய சீர்கேடுதான் ஏற்படும். உச்சநீதிமன்றமே சொன்னாலும் இது தவறுதான். கல்யாணம் என்ற பந்தம் ஏற்படுமா? ஆணும் ஆணும் ஒன்றாக இருப்பேன் என்பார்கள், அதேபோல பெண்ணும் பெண்ணும் ஒன்றாக இருப்பேன் என்பார்கள்.

இதனால் குழந்தைகள் பிறக்குமா? ஒரு மருத்துவ ஆய்வு நடத்தினார்கள், அதன்படி ஆணும் ஆணும் ஒன்று சேர்ந்தால், விந்துக்களின் சக்தி குறைவு என்று அதில் தெரிவித்தார்கள். பிறகு எப்படி குழந்தை பிறக்கும்? இது ஒரு தவறான தீர்ப்புதான்.

———————————————————————————————————————————————————————-

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *