காவிரியில் தண்ணீர்: கர்நாடகாவின் மறுசீராய்வு மனு தள்ளுபடி…

By / 2 years ago / India, NEWS, Tamil Nadu / No Comments
காவிரியில் தண்ணீர்: கர்நாடகாவின் மறுசீராய்வு மனு தள்ளுபடி…
The short URL of the present article is: http://parivu.tv/KwguT
Share
  • காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் உத்தரவுக்கு எதிராக கர்நாடக அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது.
  • காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
  • இதில் கடந்த செப்., 20ம் தேதி காவிரியில் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
  • இந்த உத்தரவை எதிர்த்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க படக்கூடாது எனவும் கோரி சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்தது.
  • இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் செப்டம்பர் 20ம் தேதிக்கு பிறகு பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • இதனால், கர்நாடக வழக்கை விசாரிக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

———————————————————————————————————————————————————————

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *