சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் உடனே வெளியேற போலீசார் இறுதி எச்சரிக்கை!

By / 2 years ago / NEWS, Tamil Nadu / No Comments
சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் உடனே வெளியேற போலீசார் இறுதி எச்சரிக்கை!
The short URL of the present article is: http://parivu.tv/TQRus
Share
  • சட்டமன்ற உறுப்பினர்கள் அத்துமீறி தமது விடுதியை ஆக்ரமித்துள்ளதாகவும், வெளியேற பலமுறை கேட்டும் மறுப்பதால்
  • காவல்துறை நடவடிக்கை எடுத்து அவர்களை வெளியேற்றி தர விடுதி உரிமையாளர் புகார் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
  • ஆனால் இது குறித்து அதிகாரபூர்வமாக செய்தி ஏதும் வெளியாகவில்லை.                        
  • சரணடைய செல்லும் சசிகலாவின் வாகனம் தற்போது கிருஷ்ணகிரி தாண்டி சென்று கொண்டுள்ளது.
  • இதற்கிடையில் நீதிபதி அசோக் நாராயணன் பார்பன அக்ஹார சிறைக்கு வருகை தந்துள்ளார்.
  • சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனை  போலீசார் ஆஜர்படுத்தியதும் சிறையில் அடைக்கும் நடைமுறைகளை மேற்கொள்ள உத்தரவிடுவார்.

———————————————————————————————————————

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *