சிசிடிவி கேமரா பொறுத்தாத வணிக நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்: சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை…

By / 2 months ago / India, NEWS, parivu, Tamil Nadu / No Comments
சிசிடிவி கேமரா பொறுத்தாத வணிக நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்: சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை…
The short URL of the present article is: http://parivu.tv/paINv
Share

சிசிடிவி கேமரா பொறுத்தாத வணிக நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலும், குற்றவாளிகளை எளிதில் அடையாளம் கண்டுபிடிக்கும் வகையிலும் பள்ளி, கல்லூரிகளில் சிசிடிவி கேமரா பொறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து வணிக வளாகங்கள், நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த வேண்டும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

நாளுக்குள் நாள் அதிகரித்து வரும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் சந்தேகப்படும் நபர்கள் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் குற்றவாளிகள் எளிதில் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு குற்றச்செயல்கள் தடுப்பதும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

——————————————————————————————————————————————————————————————————————————-

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *