சென்னையில் ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் கள்ள நோட்டுகள் பறிமுதல்

By / 6 months ago / NEWS, parivu / No Comments
சென்னையில் ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் கள்ள நோட்டுகள் பறிமுதல்
The short URL of the present article is: http://parivu.tv/BahN4
Share

சென்னை நீலாங்கரையில் வசிக்கும் நாகசுப்ரமணியன் என்ற ஓய்வு பெற்ற வருமான வரித்துறை அதிகாரிவீட்டில் இருந்து ரூ.2,000,ரூ.200 மற்றும் ரூ.50 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு 14 ஆயிரம் ரூபாய் ஆகும்.இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *