சென்னையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது..

By / 2 years ago / Business, NEWS, Tamil Nadu / No Comments
சென்னையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது..
The short URL of the present article is: http://parivu.tv/gRv1K
Share
  • பழைய ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு வெளியான கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதிக்கு பிறகு தங்கம் விலை திடீரென சவரனுக்கு சுமார் 1,500 அதிகரித்து 24,000ஐ தாண்டியது.
  • பின்னர் பணத்தட்டுப்பாடு போன்ற காரணங்களால் படிப்படியாக சரிந்த தங்கம் விலை, கடந்த மாத இறுதியில் சவரன் 21,000ஐ நெருங்கியது.
  • தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 9ம் தேதி முதன்முறையாக சவரன் 22,000ஐ தாண்டியது.
  • நேற்று முன்தினம் சவரனுக்கு 128 உயர்ந்தது. நேற்று  கிராம் 2,785 சவரன் 144 உயர்ந்து 22,280 விற்பனையானது. இந்த வாரத்தில் மட்டும் சவரனுக்கு 320 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

————————————————————————————————————————————-

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *