சென்னை கோயம்பேடு அருகே நூதன கொள்ளை: ஜன்னல் கண்ணாடியை அகற்றி 60 சவரன் நகை திருட்டு

By / 2 years ago / NEWS, Tamil Nadu / No Comments
சென்னை கோயம்பேடு அருகே நூதன கொள்ளை: ஜன்னல் கண்ணாடியை அகற்றி 60 சவரன் நகை திருட்டு
The short URL of the present article is: http://parivu.tv/bo9SD
Share
  • சென்னை கோயம்பேடு அருகே வீட்டின் ஜன்னல் கண்ணாடியை அகற்றி நூதன முறையில் 60 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சின்மயா நகர் குமரன் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ்.
  • காய்கறி வியாபாரியான இவர் குடும்பத்தினருடன் தரை தளத்தில் தூங்கிக்கொண்டிருந்தபோது மாடியில் கண்ணாடி ஜன்னலை அகற்றி நகைகளை களவாடி சென்றுள்ளனர்.
  • ரமேஷ் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடையங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
  • வீட்டில் காவலாளி இருந்த நிலையிலும் ஜன்னல் கண்ணாடியை அகற்றி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • சந்தேகத்தின்பேரில் அந்த பகுதியில் பணியாற்றும் வெளிமாநிலத்தினர் சிலரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

————————————————————————————————————————————-

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *