ஜப்பானில் கனமழை, வெள்ளம் : பலி 100 ஆனது

By / 1 week ago / NEWS, parivu, World / No Comments
ஜப்பானில் கனமழை, வெள்ளம் : பலி 100 ஆனது
The short URL of the present article is: http://parivu.tv/wBUjm
Share

ஜப்பானின் மேற்கு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 80 க்கும் அதிகமானவர்கள் மாயமாகி உள்ளதாகவும், அவர்களை தேடும் பணி நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மிக அதிகபட்சமாக ஹிரோஷிமாவில் 40 க்கும் அதிகமானோர் மழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். பல பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை நீடித்து வருவதால் மீட்பு பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *