ஜல்லிக்கட்டு போராட்டம்:மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு காவலர் ஆதரவு…

By / 2 years ago / Games, NEWS, Tamil Nadu / No Comments
ஜல்லிக்கட்டு போராட்டம்:மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு காவலர் ஆதரவு…
The short URL of the present article is: http://parivu.tv/H8P4S
Share
  • மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு காவலர் ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழர்கள் முன்வைத்த காலை பின் வைக்கமாட்டோம் என்று காவலர் பெருமையுடன் கூறினார்.
  • இதுவரை எந்த போராட்டத்திற்கும் போலீசார் ஆதரவு தெரிவித்ததில்லை, ஆனால் நானே முன்வந்து ஆதரவு தெரிவிக்கிறேன் ஏன் என்றால் இது நியாமான போராட்டம் என்று கூறினார்.
  • நான் பேசுவதை பல காவலர்கள் பேச வேண்டும் என்று நினைக்கிறார்கள் ஆனால் நான் முன் வந்து பேசினேன். மேலும் அமைதியான போராட்டம் கண்டிப்பாக வெற்றி அடையும் என்று தெரிவித்தார். போராட்டத்தில் பேசியதால் என்னக்கு பயம் இல்லை என்று கூறினார்.

—————————————————————————————————————————————-

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *