ஜெ.சிகிச்சை தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கை வெளியீடு

By / 2 years ago / NEWS, Tamil Nadu / No Comments
ஜெ.சிகிச்சை தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கை வெளியீடு
The short URL of the present article is: http://parivu.tv/8pGWP
Share
  • மறைந்த முன்னாள் முதல்மைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட சிகிச்சை குறித்து எய்ம்ஸ் மருத்துவனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. செப்.22-ம் தேதி இரவு 10 மணிக்கு முதல்வரின் வீட்டுக்கு ஆம்புலன்ஸ் அனுப்ப அவசர அழைப்பு வந்தது. 
  •  ஜெ.விற்கு அளித்த சிகிக்சை என்ன.. எய்ம்ஸ் குழுவின் அறிக்கையை டெல்லியில் வெளியிட்டது தமிழக அரசு

அப்பல்லோ அறிக்கை: போயஸ் கார்டனுக்கு போனபோது ஜெ. மயக்க நிலையில் இருந்தார்

அப்பல்லோ அறிக்கை: ஜெ.வுக்கு மூச்ச்சு திணறல், ரத்த கொதிப்பு, ஆஸ்துமா இருந்தது

அப்பல்லோ அறிக்கை: ஜெ. தாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லைஎம்பாமிங் குறித்து அறிக்கையில் எதுவும் இல்லை
 
ஜெ.மரணம் குறித்து 6 பக்க அறிக்கை வெளியீடு

  • ஜெ. சிகிச்சை தொடர்பாக தமிழக அரசு எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை
  • தமிழக அரசானது அப்பல்லோ, எய்ம்ஸ் அறிக்கையை மட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது                        
  •  ஜெயலலிதாவுக்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை சுகாதார துறை செயலர்                     மருத்துவமனையில் காவிரி பிரச்னை குறித்து அதிகாரிகளுடன் ஜெயலலிதா ஆலோசனை செய்தார் – அப்பல்லோ

——————————————————————————————————————

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *