ஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை; பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை

By / 1 year ago / Games, India / No Comments
ஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை; பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை
The short URL of the present article is: http://parivu.tv/xXm1R
Share
  • ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும், இது மே மாதம் 14–ந் தேதி முதல் நடைமுறைக்கு வர இருப்பதாகவும் பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 8 மாநிலங்களில் விடுமுறை அமலுக்கு வருகிறது.
  • இந்நிலையில் ஞாயிறு தோறும் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு விடுமுறை அறிவிப்பு தொடர்பாக பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை ஒன்றை விடுத்து உள்ளது.
  • பெட்ரோல், டீசல் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், விடுமுறையினால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும், அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிகையானது முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

——————————————————————————————————————————————————

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *