டில்லி போக்குவரத்து அமைச்சர் வீட்டில் ஐடி ரெய்டு…

By / 2 months ago / India, NEWS, parivu / No Comments
டில்லி போக்குவரத்து அமைச்சர் வீட்டில் ஐடி ரெய்டு…
The short URL of the present article is: http://parivu.tv/LhSvd
Share

டில்லியில் போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கக்லோத் வீட்டில் அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சர் மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் பேரில், அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட பல பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அமைச்சர் வீட்டில் நடத்தப்படும் இந்த சோதனை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ஆம்ஆத்மி கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

————————————————————————————————————————————————————————————————————————-

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *