தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு

By / 2 weeks ago / NEWS, parivu / No Comments
தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு
The short URL of the present article is: http://parivu.tv/Md688
Share

தங்கம் விலையில் இன்றும் உயர்வான போக்கே காணப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.5 ம், சவரனுக்கு ரூ.40 ம் அதிகரித்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2925 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.30,710 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.23,400 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலையும் 10 காசுகள் உயர்ந்து ரூ.42.80 ஆக உள்ளது.

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *