தனிநபர் சொத்து தொடர்பாக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது.. ஜெ. சொத்துக்களை அரசுடைமையாக்க கோரிய வழக்கு தள்ளுபடி..

By / 2 years ago / NEWS, Politics, Tamil Nadu / No Comments
தனிநபர் சொத்து தொடர்பாக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது.. ஜெ. சொத்துக்களை அரசுடைமையாக்க கோரிய வழக்கு தள்ளுபடி..
The short URL of the present article is: http://parivu.tv/70deN
Share
  • ஜெயலலிதா சொத்துக்களை அரசுடைமையாக்க கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • தனி நபர் சொத்து தொடர்பாக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது எனக் கூறி நீதிபதிகள் வழங்கி தள்ளுபடி செய்தனர்.

———————————————————————————————————————-

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *