தமிழகத்தில் அடுத்தடுத்து திருப்பம்: சென்னை காவல் ஆணையர் பொறுப்பில் இருந்து ஜார்ஜ் மாற்றம்?

By / 2 years ago / NEWS, Tamil Nadu / No Comments
தமிழகத்தில் அடுத்தடுத்து திருப்பம்: சென்னை காவல் ஆணையர் பொறுப்பில் இருந்து ஜார்ஜ் மாற்றம்?
The short URL of the present article is: http://parivu.tv/Sc30B
Share
  • சென்னை மாநகர காவல் ஆணையர் பொறுப்பில் இருந்து ஜார்ஜ் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • காலையில் தம்மைச் சந்தித்த தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் டிஜிபி ராஜேந்திரனிடம் ஜார்ஜை மாற்றக்கோரி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • ஜார்ஜை மாற்றிவிட்டு சஞ்சய் அரோராவை மாநகர ஆணையராக நியமிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • 1988-ல் சட்ட சபையில் ஜானகி-ஜெயலலிதா அணியிடையே பெரும் மோதல் மூண்டது.
  • அதுபோன்ற ஒருநிலை ஏற்படாமல் தடுக்க முதல்வர் பன்னீர்செல்வம் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
  • சசிகலா அணிக்கு ஆதரவாக ஆணையர் ஜார்ஜ் செயல்படுவதாக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சந்தேகம் எழுந்ததுள்ளது.
  • 1988-ல் போன்று தற்போது நடந்து விடக் கூடாது என்பதால் ஓ.பி.எஸ். முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
  • சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வாய்ப்பு இருக்கிறது. இதனால் பெரும்பான்மையை நிரூபிக்கும் போது தலைமைச் செயலகத்தில் போலீஸ்
  • தலையீட்டை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

—————————————————————————————————————————-

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *