” தமிழர் எழுச்சிக் கழகம் “

By / 3 months ago / NEWS, parivu, Tamil Nadu / No Comments
” தமிழர் எழுச்சிக் கழகம் “
The short URL of the present article is: http://parivu.tv/7Ztka
Share

” தமிழர் எழுச்சிக் கழகம் ” சீர்மிகு சென்னையில் துளிர் விட்டது இன்று.

சென்னை பத்திரிகை மன்றத்தில் இன்று 24/08/2018, காலை 10.30மணிக்கு தமிழர் எழுச்சிக் கழகத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு.சுடர் முருகையா அவர்கள் தலைமையில் அறிமுக கூட்டம் சென்னை பத்திரிகையாளர்கள் மன்றம் சேப்பாக்கத்தில் நடைபெற்றது. chain

தமிழர் எழுச்சிக் கழக அறிமுக கூட்டத்தில். திருவண்ணாமலை கல்வி தந்தை கொடை வள்ளல் திரு. மாதவ சின்ராஜ் அவர்கள், வழக்கறிஞர் திரு. கிருஷ்ண மூர்த்தி, மூத்த பத்திரிகை ஆசிரியர்கள் திரு. பத்மநாபன், திரு. பரிவு சக்திவேல், ஆர்.எம்.எஸ். அறக்கட்டளை தலைவர் திரு. சிட்டிபாபுராஜ், திருப்பூர் நகர்வாழ் இளைஞர்கள் பத்திரிகை நண்பர்கள், முனைவர்.

திருமதி. நிம்மு வசந்த், கவிதாயினி சாம்பல் போன்ற பெருமக்கள் சிறப்புரையாற்றினார்கள். சிம்மக்குரல் கவிமுரசு கு.நெடுமாறன், திரு பரிவு சக்திவேல் திரு சிட்டிபாபுராஜ் திரு மாதவசின்ராஜ், திரு பத்மநாபன் மற்றும் பலர் எழுச்சிமிக்க உரையாற்றினர்.
தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழர் எழுச்சிக்கழகம் தமிழகத்தில் வேர் ஊன்றுவது மிக மிக அவசியமே, என அதன் செயல்பாட்டின் நெறி முறைகளைக் கேட்டறிந்த பலர் பாராட்டினர்.

air india

______________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *