திருவாரூர் அருகே ரயில் தடம்புரண்டது.

By / 2 years ago / Tamil Nadu / No Comments
திருவாரூர் அருகே ரயில் தடம்புரண்டது.
The short URL of the present article is: http://parivu.tv/sX0R9
Share

திருவாரூர் அருகே ரயில் தடம்புரண்டது.. 10 பேர் காயம்!

திருவாரூர் : நன்னிலம் அருகே மன்னார்குடி-மயிலாடுதுறை பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மன்னார்குடியிலிருந்து மயிலாடுதுறைக்கு பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சென்ற போது ரயில் திடீரென தடம்புரண்டது. இதில் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கியது. இதனால் பயங்கர சத்தம் கேட்டதால் பயணிகள் கத்திக் கூச்சலிட்டனர். இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *