திரைப்பட நடிகர் சிரிஷ் அவர்களின் 24வது பிறந்த நாள் விழா: இன்று சென்னை மைலாப்பூரில் அமைந்துள்ள  இராமகிருஷ்ணா மடத்தில் நடைபெற்றது..!!

By / 2 years ago / Cinema, India, NEWS, Tamil Nadu / No Comments
திரைப்பட நடிகர் சிரிஷ் அவர்களின் 24வது பிறந்த நாள் விழா: இன்று சென்னை மைலாப்பூரில் அமைந்துள்ள  இராமகிருஷ்ணா மடத்தில் நடைபெற்றது..!!
The short URL of the present article is: http://parivu.tv/CuPKv
Share
  • திரைப்பட நடிகர் சிரிஷ் அவர்களின் 24வது பிறந்த நாள் விழா இன்று நடைபெற்றது. 
  • மெட்ரோ திரைப்படத்தின் கதாநாயகன் சிரிஷ் அவர்களின் பிறந்தநாள் விழா இன்று சென்னை மைலாப்பூரில் அமைந்துள்ள  இராமகிருஷ்ணா மடத்தில் நடைபெற்றது.

  • இந்நிகழ்ச்சியில் மடத்தில் தங்கியிருக்கும் 200க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு இன்று மதிய உணவு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டது.

 

  • மாணவர்கள் அனைவரும் சிரிஷ் அவர்களை வாழ்த்தி பிறந்த நாள் பாடல்கள் பாடினர். இந்நிகழ்வில் பரிவு அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் சக்திவேல் அவர்களும் கலந்துக் கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

———————————————————————————————————————————————————————–

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *