தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி..!

By / 1 month ago / ADMK, dmdk, India, NEWS, parivu, Politics / No Comments
தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி..!
The short URL of the present article is: http://parivu.tv/da5TX
Share

சென்னை: இன்று விஜயகாந்த்தை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி. சாலிகிராமத்தில் உள்ள விஜயாகாந்த் வீட்டில் இவர்களது சந்திப்பு நடைபெறவுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி..!
தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு பிறகு தமிழக முதல்வர் பழனிசாமி, தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்திக்கவுள்ளார். இவர்களது சந்திப்பு விஜயகாந்தின் சாலிகிராமம் இல்லத்தில் நடைபெறவுள்ளது.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்கு செல்லும் முதலமைச்சர் பழனிசாமி விஜயகாந்தை மரியாதை நிமித்தமாக சந்திக்கிறார். மேலும் விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரிக்கிறார்.

தேமுதிக தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. ஏற்கனவே துணை முதமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி உள்ளிட்டோர் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

————————————————————————————————————————————————————————————————————————————–

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *