தேர்தல் முடிந்து 6 மாதங்களாகியும் சட்டமன்ற நிலைக் குழுக்கள் அமைக்காதது ஏன்? எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு..

By / 2 years ago / NEWS, Politics, Tamil Nadu / No Comments
தேர்தல் முடிந்து 6 மாதங்களாகியும் சட்டமன்ற நிலைக் குழுக்கள் அமைக்காதது ஏன்?  எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு..
The short URL of the present article is: http://parivu.tv/1Tu4b
Share
  • சட்டமன்ற நிலைக்குழுக்கள் அமைக்க உத்தரவிட கோரி எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
  • தேர்தல் முடிந்து 6 மாதங்களாகியும் சட்டமன்ற நிலைக் குழுக்கள் அமைக்காதது குறித்து எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அதில் உரிமைக்குழு, மதிப்பீட்டுக் குழு உள்ளிட்ட 12 குழுக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புகார் தெரிவித்திருந்தார்.
  • இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஒருவாரத்தில் பதிலளிக்க வேண்டும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவை முன்னவர், தமிழக சட்டமன்ற செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணையை வரும் 19-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.

————————————————————————————————————————–

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *