நெல்லிகாயின் மருத்துவ குணங்கள்:ஞாபக சக்தியை அதிகரிக்கும்…

By / 2 years ago / India, NEWS, Tamil Nadu / No Comments
நெல்லிகாயின் மருத்துவ குணங்கள்:ஞாபக சக்தியை அதிகரிக்கும்…
The short URL of the present article is: http://parivu.tv/Hpr8z
Share
  • உடல் பருமனை குறைக்க நெல்லிகாய் பயன்படுத்துகின்றனர்.நெல்லிகாயை தொடர்ந்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு  சக்தியை அதிகரிக்கும்.
  • நெல்லிகாயில் விட்டமின் -சி  அதிகமாக உள்ளதால் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் கண்பார்வை சக்தியை அதிகரிக்க செய்கிறது.
  • உடலில் சர்க்கரை அளவை  சமநிலைப்படுத்தவும் நெல்லிகாய் பயன்படுகிறது.
  • நெல்லிகாயில் அதிக அளவு பைபர்  உள்ளதால் ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. மேலும் இது இரத்த நாளங்களில்  வலிமையை   அதிகரித்து இதயத்துக்கு பலன் சேர்கிறது.
  • தொடர்ந்து நெல்லிகாயை  சாப்பிட்டு வந்தால் இதய சம்மந்த நோய்கள் வராமல் தடுக்க முடியும்.
  • நெல்லிகாய் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது உங்கள் உடலில் உள்ள அழுக்குகளை உடலில் சுத்தம் செய்கிறது.
  • முகத்தில் போலிவு கிடைப்பதற்க்கு நெல்லிகாய் சாற்றுடன் சிறிது தேன் கலந்து குடிப்பது  சிறந்ததாகும்.

————————————————————————————————————————————————————–

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *