பீகாரில் மழைக்காக மாமரத்தின் கீழ் ஒதுங்கிய 3 சிறுவர்கள் பலி…!!!

By / 2 years ago / India, NEWS / No Comments
பீகாரில் மழைக்காக மாமரத்தின் கீழ் ஒதுங்கிய 3 சிறுவர்கள் பலி…!!!
The short URL of the present article is: http://parivu.tv/LAAPb
Share
  • பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள ஹரிகார் கிராமத்தில் இன்று மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது சிறுவர்கள் ஏராளமானோர் மழையில் இருந்து தப்பிப்பதற்காக அருகில் இருந்த மாமரத்தின் கீழ் ஒதுங்கீனார்கள்.
  • அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் அவர்கள் நின்றிருந்தத மாமரத்தின் அருகில் மின்னல் இறங்கியது. இதில் தில்குஷ் குமார் (13), சுராஜ் குமார் (12), விபின் குமார் (13) ஆகியோர் சம்ப இடத்திலேயே கருகி உயிரிழந்தனர்.
  • மேலும் 13 சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மின்னல் தாக்கி மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதயில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

———————————————————————————————————-

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *