பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு..!

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு..!
The short URL of the present article is: http://parivu.tv/XAs8A
Share

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வழக்கம்போல் இன்றும் அதிகரித்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 30 காசுகள் உயர்ந்து 84 ரூபாய் 49 காசுகளுக்கு விற்பனையாகிறது. இதேபோல் டீசல் விலை 24 காசுகள் உயர்ந்து 77 ரூபாய் 49 காசுகளுக்கு விற்பனையாகிறது.

……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *