மக்கள்பாதை மற்றும் பரிவு அறக்கட்டளையின் கோடைகால இரத்ததான முகாம்…!!!

By / 2 years ago / Events, NEWS, Tamil Nadu / No Comments
மக்கள்பாதை மற்றும் பரிவு அறக்கட்டளையின் கோடைகால இரத்ததான முகாம்…!!!
The short URL of the present article is: http://parivu.tv/WlEKO
Share
  • மக்கள் பாதை மற்றும் பரிவு அறக்கட்டளை சார்பாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையுடன் இணைந்து கோடைகால குருதிக்கொடை முகாம் சென்னை மேற்கு மாம்பலத்தில்  (21-05-2017) அன்று  காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரை  நடைபெற்றது.
  • இந்நிகழ்வை மக்கள்பாதையின் தலைவர் திரு.நாகல்ராஜ், மக்கள்பாதை ஒருங்கிணைப்பாளர் திரு.இழந்திருமாறன், பரிவு அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் திரு.பரிவு சக்திவேல், மக்கள்பாதை திண்ணைத்திட்ட கூடுதல் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அப்துல் நாசர் ஆகியோர் சிறப்புரையாற்றி துவக்கி வைத்தனர்.
  • இதில் மக்கள்பாதை மற்றும் பரிவு அறக்கட்டளையின் உறுப்பினர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஆர்வமுடன் கலந்துகொண்டு உயிர்காக்கும் உயர்ந்த சேவையான குருதிக்கொடை செய்தனர், இந்நிகழ்வில் ஏராளமான  பெண்களும் கலந்துகொண்டு  குருதிதானம்  செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

———————————————————————————————————————————————————-

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *