மல்லையாவின் ரூ.963 கோடி சொத்துகள் ஏலம்

By / 2 weeks ago / NEWS, parivu / No Comments
மல்லையாவின் ரூ.963 கோடி சொத்துகள் ஏலம்
The short URL of the present article is: http://parivu.tv/VXY94
Share

ரூ.9 ஆயிரம் கோடி வரை வங்கியில் கடன் வாங்கிவிட்டு தொழிலதிபர் மல்லையா வெளிநாட்டில் வசித்து வருகிறார். பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. இதனால், அவருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரை நாடு கடத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், மல்லையா கடனை திருப்பி செலுத்தாத காரணத்தினால், அவருக்கு சொந்தமான ரூ.963 கோடி மதிப்புள்ள சொத்துகளை ஸ்டேட் வங்கி ஏலத்தில் விட்டது.

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *