மாதுளையின் மருத்துவ குணங்கள்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாதுளை!

By / 2 years ago / India, NEWS, Tamil Nadu / No Comments
மாதுளையின் மருத்துவ குணங்கள்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாதுளை!
The short URL of the present article is: http://parivu.tv/UWSHm
Share
 • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாதுளை!
 • மாதுளையில் மூன்று வகை உள்ளது இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு.இதில் இனிப்பு, புளிப்பு இரண்டும் சக்தியளிக்கும் பழத்தில் சிறந்தது.
 • மாதுளையின் பலம், பூ, பட்டை ஆகியவை மருத்துவகுணம் கொண்டவை.
 • இரும்பு,சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்துவகையான தாது உப்புகளும், உயிர்ச்சத்துக்களும் அடங்கியுள்ளன.
 • மாதுளை சாப்பிடுவதால் உடலில் னாய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
 • உடலில் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிக துரிதமாகவும், அதிகளவிலும் அழித்துவிடுகிறது.இதனால் நோய்  நீங்கி உடலுக்கு சக்தியும், ஆரோக்கியமும் அளிக்கிறது.
 • இனிப்பு மாதுளை பழத்தை சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது.
 • பித்தத்தை போக்குகிறது, இருமலை நிறுத்துகிறது.
 • புளிப்பு மாதுளையை பயன்படுத்தினால் வயிற்றுக்கடுப்பு நீங்குகிறது, இரத்த பேதிக்கு சிறந்த மருந்தாகிறது.
 • தடைபட்ட சிறுநீரை வெளியேற்றி பித்த நோய்களை நிவர்த்திசெய்கிறது.குடற்புண்களை ஆற்றுகிறது.
 • அல்சரை குணமடைய செய்கிறது.

—————————————————————————————————————————————————————————–

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *