முதல்வர் ராஜினாமா செய்யனும்: ஸ்டாலின்

By / 3 months ago / NEWS, parivu, Politics / No Comments
முதல்வர் ராஜினாமா செய்யனும்: ஸ்டாலின்
The short URL of the present article is: http://parivu.tv/FS9EU
Share

லண்டன் சென்று விட்டு திரும்பிய திமுக செயல் தலைவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ரூ.100 கோடி பணம், 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து முதல்வர் மவுனம் காப்பது ஏன்? மவுனம் சம்மதம் என்று எடுத்துக் கொள்ளலாமா? இதனை லஞ்ச ஒழிப்புத்துறை கொண்டு விசாரித்தால் உண்மை வெளிவரும். இந்த தவறுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகுவதே சிறந்ததாக இருக்கும்.

அதிமுக ஆட்சியில் தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன் நடந்த சோதனைகள் நீர்த்து போக செய்தது போல் தற்போது செய்யாமல் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் விசாரிக்க வேண்டும். நீட் கருணை மதிப்பெண் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக இருக்காமல் வாதாட வேண்டும் என்றார்.

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *