குரு தக்ஷயணி ராமசந்திரன், Director, நிருத்யார்ப்பன வழங்கும் மூவர்ணம் : (a tribute to our nation on the Independence Day 2018)

By / 5 months ago / NEWS, parivu, Tamil Nadu / No Comments
குரு தக்ஷயணி ராமசந்திரன்,  Director, நிருத்யார்ப்பன வழங்கும் மூவர்ணம் : (a tribute to our nation on the Independence Day 2018)
The short URL of the present article is: http://parivu.tv/bKkJu
Share

15/08/2018 அன்று மாலை 6.00 மணி முதல் 8.30 வரை சென்னை மயிலாப்பூர் R.R. சபா வளாகத்தில் குரு தக்ஷயணி ராமசந்திரன், Director, நிருத்யார்ப்பன வழங்கும் மூவர்ணம் : (a tribute to our nation on the Independence Day 2018) என்ற நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்றது.

1

2

இவ்விழாவின் தொடக்கமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

3

4

5

இந்நிகழ்ச்சியின் விருந்தினர்களாக முப்படையின் முத்த அதிகாரிகளும் சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு அவர்கள் மற்றும் சந்திர சேகர் (Secretary natak acardeny awardee) பத்மா சுப்ரமணியம் (padma bhushan awardee ) இதில் முக்கிய விருந்தினராக திரு.கவிதா ராமு IAS., (Directir, Dept. of Museums, Govt. of Tamilnadu)

dmk


மேலும் சிறப்பு விருந்தினர்களாக அழகர்ராஜ்.R ( officers Training Academy, Chennai) captain ஷியாம் சுந்தர் (commanding officer INS, Adyar) S.ரவிசங்கர் (Senior Operations Officer 4 FMFLU) மற்றும் Guru Smt. Vasanthalakshmi நரசிம்மச்சரி (Director, Kala Samarpana).
omen rain


இவ்விழாவினை சிறப்பிக்க S.P.முத்துராமன் (Film Director) கிரிஜா ரகுராம் (Choreographer) லாத ராஜேந்திரன் (Director, Dr MGR Janaki College for Women) ஸ்ரீனிவாசராகவன் (Principal, Bala Vidya Mandir) முரளி (Sevalaya) சக்திவேல் (Parivu Foundation) ரேணுகா (CEO, Sri Sankara Group of Schools) ஆகியவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

court

————————————————————————————————————————————————————————————————

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *