வருகின்ற ஞாயிற்று கிழமை(19-03-2017) அன்று “PEDAL FOR NATURE” எனும் ஆயுர்வேத விழிப்புணர்வு மிதிவண்டி பயணம் பெருங்குடி(OMR)-ல் நடைபெறவுள்ளது…

By / 2 years ago / Events, Games, NEWS, Tamil Nadu / No Comments
வருகின்ற ஞாயிற்று கிழமை(19-03-2017) அன்று “PEDAL FOR NATURE” எனும் ஆயுர்வேத விழிப்புணர்வு மிதிவண்டி பயணம் பெருங்குடி(OMR)-ல் நடைபெறவுள்ளது…
The short URL of the present article is: http://parivu.tv/JNPw5
Share
  • வருகின்ற ஞாயிற்று கிழமை(19-03-2017) அன்று “PEDAL FOR NATURE” எனும் ஆயுர்வேத விழிப்புணர்வு மிதிவண்டி பயணம் பெருங்குடி(OMR)-ல் நடைபெறவுள்ளது.
  • ஆயுர்வேதம் மற்றும் கரிம பொருட்களை பற்றிய விழிப்புணர்வுக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
  • நான்கு விதமான பயணங்கள் உள்ளன 100 கி.மீ, 65 கி.மீ, 50 கி.மீ, 20 கி.மீ இந்த நான்கு பயன்களையும் தொடங்கி வைக்க சிறப்பு விருந்தினர்கள் வரஉள்ளனர்.
  • மேலும் 100 கி.மீ பயணத்தை பரிவு அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் சக்திவேல் அவர்களும், 65 கி.மீ பயணத்தை "HAPPY FOOD PRODUCTS" நிறுவனத்தின் இயக்குனர் திரு.இரத்தின பால் அவர்களும், 50 கி.மீ  பயணத்தை "THADAGAM PUBLICATIONS" இருவனத்தின் வெளியீட்டாளர் திரு.அமுதரசன் பால் அவர்களும், 20 கி.மீ பயணத்தை "BLUE BRIDGE RESOURCE PVT LTD" நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு.மதன்ராஜ் ராஜன் அவர்களும் தொடங்கி வைக்க உள்ளனர்.
  • இந்த நிகழ்ச்சியானது சென்னை பெருங்குடி(OMR)-ல் அதிகாலை 4.30 மணிமுதல் காலை 6.00 மணி வரை நடைபெறவுள்ளது.
  • மேலும் இந்த நிகழ்ச்சியானது பெருங்குடியில் உள்ள OMR-ல் நடைபெற உள்ளதால் அனைத்து நண்பர்களும் கலந்துக்கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு பரிவு அறக்கட்டளையின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்…!!!

—————————————————————————————————————————–

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *