விழுப்புரத்தில் பெப்சி, கோகோ கோலா உள்ளிட்ட வெளிநாட்டு குளிர் பானங்களை விற்கமாட்டோம்:வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா அறிவிப்பு…

By / 2 years ago / Business, NEWS, Tamil Nadu / No Comments
விழுப்புரத்தில் பெப்சி, கோகோ கோலா உள்ளிட்ட வெளிநாட்டு குளிர் பானங்களை விற்கமாட்டோம்:வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா அறிவிப்பு…
The short URL of the present article is: http://parivu.tv/raN90
Share
  • மார்ச் 1 முதல் பெப்சி, கோகோ கோலா உள்ளிட்ட வெளிநாட்டு குளிர் பானங்களை விற்கமாட்டோம் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா விழுப்புரத்தில் அறிவித்துள்ளார்.
  • மேலும் உள்நாட்டு குளிர்பானங்கள் உற்பத்தி அதிகரிக்க ஊக்குவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

————————————————————————————————————————————

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *