வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் பலி – மேற்கு மிட்னாபூரில் உள்ள திரிணாமுல் அலுவலகத்தில்

By / 6 months ago / India, NEWS, parivu / No Comments
வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் பலி – மேற்கு மிட்னாபூரில் உள்ள திரிணாமுல் அலுவலகத்தில்
The short URL of the present article is: http://parivu.tv/p2LaG
Share

மேற்கு மிட்னாபூர் மாவட்டம் மார்கரம்பூர் கிராமத்தில் உள்ள நாராயங்கர் தெஹ்ஸில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று காலை குண்டு வெடித்தது இதில் கட்சி தொண்டர்கள் 2 பேர் பலியானார்கள்.

மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.இன்று காலை நடைபெறும் கூட்டத்திற்காக அலுவலக கதவை திறக்கும் போது இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது.

காயமடைந்தவர்கள் மிட்னாபூர் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

———————————————————————————————————————————————————————————————————————————–

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *