7 நாட்களில் சர்க்கரை நோய் குறைப்பது எப்படி…!!!!

By / 1 year ago / NEWS / No Comments
7 நாட்களில் சர்க்கரை நோய் குறைப்பது எப்படி…!!!!
The short URL of the present article is: http://parivu.tv/DjrvX
Share
  • இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அதிக அதிகமாகும்போது தான் சர்க்கரை நோய் உண்டாகிறது.தேவையான அளவுக்கு இன்சுலீன் உடம்பில் இல்லாத போது தான் குளுக்கோஸ் அதிகரிக்கிறது.சர்க்கரைநோய் குறைப்பதற்கு நமக்கு வீட்டில் சுலபமாகவே முடியும் அதற்க்கு செய்யவேண்டியதை பார்ப்போம்.

வெந்தயம்  பயன்படுத்தி மூன்று விதமாக குணப்படுத்தலாம் : 

  • 1 டம்ளர் தண்ணீரில் 1 ஸ்பூன் வெந்தயம் ஊறவைத்து மறுநாள் காலையில் வெந்தயத்தை மசித்து தண்ணீரை வடிகட்டி நாம் குடிக்கலாம்.
  • இரண்டாவது முறை என்னவென்றால், 1 லிட்டர் தண்ணீரில் 1 ஸ்பூன் வெந்தயம் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து ஆரிய பிறகு இந்த தண்ணீரை நாம் குடிக்கலாம்.
  • மூன்றாவது வழி என்னவென்றால், நான்கு ஸ்பூன் தண்ணீரில் நான்கு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து நன்கு ஊறவைத்து ஒரு மூன்று அல்லது நான்கு நாட்கள் கழித்துeduthu பார்த்தால் வெந்தயம் முளைத்திருக்கும் இந்த முளைத்த வெந்தயத்தை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை குறையும்.
  • இந்த மூன்று முறைகளில் ஏதேனும் ஒரு முறையை பயன்படுத்தி சர்க்கரை நோயை குறைக்கலாம்.

———————————————————————————————————————-

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *