7 மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் தமிழக அரசு உத்தரவு

By / 2 years ago / NEWS, Tamil Nadu / No Comments
7 மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் தமிழக அரசு உத்தரவு
The short URL of the present article is: http://parivu.tv/VXrph
Share

சென்னை:

  • தமிழகம் முழுவதும் 7 மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், 22 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
  • தூத்துகுடி ஆட்சியராக என்.வெங்கடேஷ், நாகை ஆட்சியராக சுரேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் ஆட்சியராக கே.எஸ்.பழனிசாமி, திருச்சி ஆட்சியராக ராஜாமணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
  • திருப்பூர் ஆட்சியர் ஜெயந்தி, அரியலூர் ஆட்சியர் சரவண வேல்ராஜ், பெரம்பலூர் ஆட்சியர் நந்தகுமார், நாகப்பட்டினம் ஆட்சியர் பழனிசாமி திருச்சி ஆட்சியர் பழனிசாமி, தூத்துகுடி ஆட்சியர் ரவிகுமார் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • மதுரை மாநகராட்சி ஆணையர் சந்தீப் நந்தூரி, நெல்லை ஆட்சியராகவும், நெல்லை ஆட்சியர் கருணாகரன், வேளாண் துறை கூடுதல் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளது.

—————————————————————————————————————

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *