Category : Business

தொழில்துறை சுங்கவரியை குறைக்க அமெரிக்கா முடிவு எதிரொலி : இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத புதிய உச்சம்…

8 months ago / 0 comments

Share

மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் வராலாற்றில் முதன்முறையாக 37,000 புள்ளிகளை தொட்டு சாதனை படைத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையர்களுக்கு இடையேயான சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் தொழில்துறைக்கான சுங்கவரியை குறைப்பது, சமையல் எரிவாயு போன்றவற்றை ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவில் …

சென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் இன்று அதிகாலை அடித்தளத்தில் தீ விபத்து..!!

2 years ago / 0 comments

Share

சென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் இன்று அதிகாலை அடித்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் உஸ்மான் சாலை, பனங்கல்பார்க் பகுதிகளில் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இன்று அதிகாலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் …

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூலை 10 ஆம் தேதி ஆஜராக விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு…

2 years ago / 0 comments

Share

பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக அவருக்கு கைது வாரண்டுகளும், ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.  இந்த …

30/04/2017 அன்று  “விவசாயம்” இசை வெளியீட்டு விழா  சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள கிராண்ட் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.

2 years ago / 0 comments

Share

 "விவசாயம்" இசை வெளியீட்டு விழா  இந்தியாவின் முதுகெலும்பாக கருதப்படுவது விவசாயம். ஆனால் விவசாயத்தை தொழிலாக கொண்டவர்கள் நாடு முழுவதும் நலிந்து வருகின்றனர். விவசாயிகள் மற்றும் அவர்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சனைகள், எதிர்கொள்ளும் சிரமங்களை மையமாக கொண்ட இசைத்தொகுப்பை முனைவர் ச. பரிவு சக்திவேல் (SO WHAT STUDIOS) தயாரிப்பில் …

இந்தியாவில் ரூ.9000 கோடி வங்கிக் கடனை வாங்கி தலைமறைவாக இருந்த விஜய் மல்லையா கைது…

2 years ago / 0 comments

Share

பிரபல இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் கோரிக்கையை ஏற்று விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் கைது செய்துள்ளது. இந்தியாவில் கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதனையடுத்து அவர் விரைவில் நாடு கடத்தப்படுவார் …

விழுப்புரத்தில் பெப்சி, கோகோ கோலா உள்ளிட்ட வெளிநாட்டு குளிர் பானங்களை விற்கமாட்டோம்:வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா அறிவிப்பு…

2 years ago / 0 comments

Share

மார்ச் 1 முதல் பெப்சி, கோகோ கோலா உள்ளிட்ட வெளிநாட்டு குளிர் பானங்களை விற்கமாட்டோம் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா விழுப்புரத்தில் அறிவித்துள்ளார். மேலும் உள்நாட்டு குளிர்பானங்கள் உற்பத்தி அதிகரிக்க ஊக்குவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ————————————————————————————————————————————

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்…

2 years ago / 0 comments

Share

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பதால் பெரும்பான்மையாக அரசு பஸ்கள் இயங்கவில்லை. மேலும் ஆட்டோ, வேன், டாக்ஸி உரிமையாளர்களும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதே போன்று நகைக்கடை மருந்துக்கடை மெக்கானிக் …

பணத்தட்டுப்பாடு பிரச்சனை எதிரொலி: கோயம்பேடு மார்க்கெட்டில் பொங்கல் பண்டிகை வியாபாரம் வீழ்ச்சி..

2 years ago / 0 comments

Share

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் கரும்பு, மஞ்சள் கொத்து, பழங்கள், காய்கறிகள் விற்பனைக்கு குவிந்து வருகின்றன. கரும்பு விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிக அளவில் காய்கறிகள் வருகின்றன. பொங்கல் திருநாளையொட்டி கரும்பு, மஞ்சள் …

சென்னையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது..

2 years ago / 0 comments

Share

பழைய ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு வெளியான கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதிக்கு பிறகு தங்கம் விலை திடீரென சவரனுக்கு சுமார் 1,500 அதிகரித்து 24,000ஐ தாண்டியது. பின்னர் பணத்தட்டுப்பாடு போன்ற காரணங்களால் படிப்படியாக சரிந்த தங்கம் விலை, கடந்த மாத இறுதியில் சவரன் 21,000ஐ …

ரூ.9000 கோடி கடன் வழக்கு : விஜய் மல்லையாவுக்கு மூன்று வார கால அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்..

2 years ago / 0 comments

Share

பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான 17 வங்கிகள் கூட்டமைப்பிடம் இருந்து ரூ.9000 கோடி கடன் பெற்று இங்கிலாந்துக்கு தப்பிச் சென்ற வழக்கில், பதிலளிக்க தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு மூன்று வார கால அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா …