Category : Cinema

டு லெட் சினிமாவின் திரைவிமர்சனம்

1 month ago / 0 comments

Share

சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா ராஜ்குமார் நடிப்பில் இயக்குநர் ரா. செழியன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் டுலெட். ஐடி கம்பெனி வருகையால் ஏற்பட்ட பொருளாதார மாற்றத்தால் நடுத்தர மக்களில் வாழ்வாதாரம் எவ்வாறு பாதிப்படைகிறது என பதிவு செய்துள்ள படம். இது பாலு மகேந்திராவின் வீடு பட சாயலில் உள்ள …

பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர்களுக்கு இந்திய படங்களில் நடிக்கத் தடை

1 month ago / 0 comments

Share

எந்த திரைப்பட நிறுவனமாவது பாகிஸ்தான் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்திருந்தால் அவர்களை வெளியேற்றுமாறும், தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திரைப்படப் பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புல்வாமாவில் கடந்த வியாழக்கிழமை ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூரத் தாக்குதலுக்கு …

வீரமரணமடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி: அமிதாப் பச்சன்!

1 month ago / 0 comments

Share

புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். கடந்த 14ம் தேதி அன்று, ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற வாகனத்தின் …

சிவகார்த்திகேயனின் வீட்டில் சூப்பரான ஸ்பெஷல்! போடு செம ! – வரிந்து கட்டி வாழ்த்து சொன்ன ரசிகர்கள்

5 months ago / 0 comments

Share

சிவகார்த்திகேயன் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அப்படி இருக்கையில் அவரின் மகளை யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். அப்பா போலவே அந்த குட்டி குழந்தையும் பிரபலமாகிவிட்டார். காரணம் அண்மையில் அவர் சிவாவுடன் சேர்ந்து பாடிய வாயாடி பெத்த புள்ள பாடல் தான். சிவா சுயமாக தன் நண்பர் …

“சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றேன்” நடிகை ரேவதி பரபரப்பு பேட்டி.

6 months ago / 0 comments

Share

“5 வருடங்களுக்கு முன்பு சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றேன்”, என்று நடிகை ரேவதி கூறினார். பாரதிராஜா டைரக்டு செய்த ‘மண்வாசனை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர், ரேவதி. ‘கன்னிராசி’, ‘ஆண்பாவம்’, ‘மவுனராகம்’, ‘அரங்கேற்ற வேளை’, ‘ஒரு கைதியின் டைரி’ உள்பட பல படங்களில் …

Dhanush: தனுஷ் நடித்த ஹாலிவுட் படத்துக்கு சர்வதேச விருது அறிவிப்பு

6 months ago / 0 comments

Share

தனுஷ் நடித்துள்ள ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்’ படம் நார்வே திரைப்பட விழாவில் முக்கிய விருதை தட்டிசென்றது. இந்த தகவலை பட இயக்குநர் கென் ஸ்காட் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்துக்கு பிறகு நேரடி ஹாலிவுட் படத்தில் நடித்துள்ள இரண்டாவது ஹீரோ தனுஷ். கதாநாயகனாக தனுஷ் நடித்துள்ள …

“மேகம் கருக்கையிலே” ..புகழ், காமெடி நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்.

7 months ago / 0 comments

Share

சென்னை: பழம் பெரும் நடிகர் வெள்ளை சுப்பையா உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80. திரையில் பார்க்கும் காமெடி நடிகர்கள் வேறு, சொந்த வாழ்க்கையில் அவர்களின் நிலை வேறு என்பதற்கு அடுத்த உதாரணம்தான் வெள்ளை சுப்பையாவின் மரணமும். பெரும்பாலும் திரையில் பார்க்கும் காமெடி நடிகர்களின் வாழ்க்கை …

சீமராஜாவை வாங்கிய இ4 நிறுவனம்!

7 months ago / 0 comments

Share

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள சீமராஜா படத்தின் உரிமையை இ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சீமராஜா. இப்படத்தில் சூரி, நெப்போலியன், யோகி பாபு, சிம்ரன், மனோபாலா, கீர்த்தி சுரேஷ் (சிறப்பு தோற்றம்), கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் பலர் …

திரைப்பட நடிகர் சிரிஷ் அவர்களின் 24வது பிறந்த நாள் விழா: இன்று சென்னை மைலாப்பூரில் அமைந்துள்ள  இராமகிருஷ்ணா மடத்தில் நடைபெற்றது..!!

2 years ago / 0 comments

Share

திரைப்பட நடிகர் சிரிஷ் அவர்களின் 24வது பிறந்த நாள் விழா இன்று நடைபெற்றது.  மெட்ரோ திரைப்படத்தின் கதாநாயகன் சிரிஷ் அவர்களின் பிறந்தநாள் விழா இன்று சென்னை மைலாப்பூரில் அமைந்துள்ள  இராமகிருஷ்ணா மடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மடத்தில் தங்கியிருக்கும் 200க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு இன்று மதிய உணவு அன்னதானம் …

மெட்ரோ திரைப்படத்தின் கதாநாயகன் சிரிஷ் நடித்து வரும் “ராஜா ரங்குஸ்கி” :இப்படத்தின் முதல் பார்வையை 30/05/2017 அன்று இரவு 8.00 மணியளவில் திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்..!!

2 years ago / 0 comments

Share

வாசன் தயாரிப்பில் இயக்குனர் தரணிதரன் இயக்கி வரும் மெட்ரோ திரைப்படத்தின் கதாநாயகன் சிரிஷ் நடித்து வரும் "ராஜா ரங்குஸ்கி" திரைப்படம் இறுதிக் கட்ட பணிகளில் உள்ளது. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இப்படத்தின் முதல் பார்வையை நேற்று 30 மே 2017 இரவு …