Category : DMK

பெரியார் சிலை அவமதிப்புக்குக் காரணமானவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

4 months ago / 0 comments

Share

பெரியார் சிலை அவமதிப்புக்குக் காரணமானவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மு.க.ஸ்டாலின் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “மானமுள்ள ஒவ்வொரு தமிழரும் பெரியாரின் 140-வது பிறந்த நாளை இன்று சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். திமுகவின் சார்பில் சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகே கருணாநிதி …

அவ்வளவு அடிவாங்கியும் போலீசுக்கு போகாத சத்யா.. பெரம்பலூர் பியூட்டி பார்லர் தாக்குதலின் பரபர பின்னணி

4 months ago / 0 comments

Share

சென்னை: பியூட்டி பார்லருக்குள் புகுந்து திமுக பிரமுகர் ஒருவர் பெண்ணை தாக்கிய சம்பவத்தின் பின்னணி என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரம்பலூரில் அழகு சாதன கடை நடத்தும், சத்யா என்ற பெண்ணை, பியூட்டி பார்லருக்கு உள்ளேயே புகுந்து, திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வராஜ் என்பவர் தாக்கும் …

திமுகவில் என்னை ஏன் சேர்க்கவில்லை என அவர்களிடம் கேளுங்கள்: மு.க அழகிரி.

4 months ago / 0 comments

Share

திமுகவில் என்னை ஏன் சேர்க்கவில்லை என அவர்களிடம் கேளுங்கள் என்று மு.க அழகிரி தெரிவித்தார். திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி மீண்டும் கட்சியில் இணைய விரும்பினார். கருணாநிதி மறைவுக்கு பின்னர் அவர் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரை கட்சி தலைமை கண்டுகொள்ளவில்லை. அத்துடன் …

ஸ்டாலினை விமர்சித்த கராத்தே தியாகராஜன்.. கோபத்தில் திமுகவினர் முற்றுகை.. காங். கூட்டத்தில் பரபரப்பு

4 months ago / 0 comments

Share

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சேப்பாக்கத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அக்கட்சியின் தென் சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், பேச்சு, திமுக தொண்டர்களை கொந்தளிக்க வைத்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக சார்பில் மூத்த நிர்வாகிகள் யாரும் …

நான் கருணாநிதியால் நீக்கப்பட்டவன் என்கிறார்களே! அப்ப முல்லைவேந்தனை மட்டும் நீக்கியது யார்?.. அழகிரி

4 months ago / 0 comments

Share

மதுரை: நான் கருணாநிதியால் நீக்கப்பட்டவன் என்கிறார்களே அப்ப முல்லைவேந்தனை மட்டும் யார் நீக்கியது என்று மு.க.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். அழகிரி தன்னை கட்சியில் சேர்த்து கொள்ளுமாறு தலை கீழ் நின்று தண்ணீர் குடித்தாலும் ஒன்றும் நடக்கவில்லை. தன்னை கட்சியில் சேர்த்து கொண்டால் என்ன தவறு என்று அவர் …

சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்.. இடைத்தேர்தல்கள் குறித்து ஆலோசனை!

4 months ago / 0 comments

Share

சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. திமுக தலைவராக மு.க ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்ட பின்னர், அவர் தலைமையில் இன்று அக்கட்சி மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை …

ஸ்டாலினுக்கு இந்த 2 பதவியும் எப்படி கிடைத்தது.. சொல்லச் சொல்லுங்க பார்ப்போம்.. அழகிரி சவால்

4 months ago / 0 comments

Share

மதுரை: ஸ்டாலினுக்கு துணை முதல்வர் மற்றும் பொருளாளர் பதவிகள் எப்படி கிடைத்தன என்பதை மனசாட்சியை தொட்டு சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம் என்று மு. க. அழகிரி சவால் விடுத்துள்ளார். திமுகவுக்கு தனது பலத்தை நிரூபிப்பேன் என கடந்த 5-ஆம் தேதி பேரணியை நடத்தினார். அப்போது லட்சக்கணக்கானோர் தனது …

கடைசி முயற்சி… இந்த 2 காரணத்திற்காக அழகிரியை திமுக மீண்டும் பரிசீலிக்கலாமே!

4 months ago / 0 comments

Share

சென்னை: இன்று திமுகவின் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், எத்தகைய விவகாரங்கள் குறித்து பேசினாலும், ஆலோசனை செய்தாலும், விவாதித்தாலும் கண்டிப்பாக ஒரு விஷயத்தை மட்டும் செய்ய மாட்டார்கள் என்பது திட்டவட்டமாக தெரிந்த கதைதான். அதுதான் அழகிரியை கட்சிக்குள் மீண்டும் இணைக்கும் முடிவு!! …

திமுக என்றால் அது ஸ்டாலின் மட்டுமே.. அழகிரியே நிரூபித்து விட்டார்!

4 months ago / 0 comments

Share

சென்னை: அண்ணா மறைந்தபோது கருணாநிதி ஒரே வாரத்தில் தனக்கு முன் எழுந்த அத்தனை தடைகளையும் தகர்த்து முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட்டார். அதோடு திமுகவில் இல்லாத தலைவர் பதவியையும் தனக்கென பட்டயம் போட்டுக் கொண்டார். ஐம்பது ஆண்டுகள் அந்த பதவியில் இருந்தவர் அந்தப் பதவிக்கான நியாயத்தையும் அழகாகவே செய்து …

அமைச்சர் விஜயபாஸ்கர், DGP டி.கே.ராஜேந்திரன் பதவி விலக ஸ்டாலின் வலியுறுத்தல்

4 months ago / 0 comments

Share

குட்கா ஊழல் புகாரில் சி.பி.ஐ. சோதனையைத் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஆகியோரை ஆளுநர் பதவி நீக்கம் செய்ய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வீடுகளில் சி.பி.ஐ. ரெய்டு தமிழகத்துக்கே தலைக்குனிவு என்று அவர் கூறியுள்ளார். குட்கா ஊழலை …