Category : Games

வரலாறு படைத்த ஹிமா தாஸ்

6 days ago / 0 comments

Share

பின்லாந்து நாட்டின் டம்பெரி நகரில் சர்வதேச தடகள கழகத்தின் (ஐஏஏஎப்) சார்பில், 20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சாம்பியன்ஸ் போட்டி ஜூலை 10 ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ஹிமா தாஸ் தங்கம் பதக்கம் வென்றார். …

பிரமிக்க வைக்கும் பிரக்ஞானந்தா!

3 weeks ago / 0 comments

Share

முகப்பேர் வேலம்மாள் மேனிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்புதான் படிக்கிறார் பிரக்ஞானந்தா. ஆனால் உலகச் சிகரத்தை எட்டிவிட்டார். இத்தாலியில் நடைபெற்ற கிரெடின் ஓபன் போட்டியின்போது கிராண்ட்மாஸ்டர் பெருமையுடன் நாடு திரும்பியிருக்கிறார். பிரக்ஞானந்தா, இவருக்கு முன்பு சாதனையாளராகத் திகழ்கிற உக்ரைனின் செர்ஜி கர்ஜாகின் ஆகிய இருவர் மட்டுமே உலகிலேயே 13 …

ஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை; பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை

1 year ago / 0 comments

Share

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும், இது மே மாதம் 14–ந் தேதி முதல் நடைமுறைக்கு வர இருப்பதாகவும் பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 8 மாநிலங்களில் விடுமுறை அமலுக்கு வருகிறது. இந்நிலையில் ஞாயிறு தோறும் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு விடுமுறை அறிவிப்பு தொடர்பாக …

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

1 year ago / 0 comments

Share

ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. புனேயில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்திலும், பெங்களூருவில் நடந்த 2–வது போட்டியில் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. ராஞ்சியில் …

வருகின்ற ஞாயிற்று கிழமை(19-03-2017) அன்று “PEDAL FOR NATURE” எனும் ஆயுர்வேத விழிப்புணர்வு மிதிவண்டி பயணம் பெருங்குடி(OMR)-ல் நடைபெறவுள்ளது…

1 year ago / 0 comments

Share

வருகின்ற ஞாயிற்று கிழமை(19-03-2017) அன்று “PEDAL FOR NATURE” எனும் ஆயுர்வேத விழிப்புணர்வு மிதிவண்டி பயணம் பெருங்குடி(OMR)-ல் நடைபெறவுள்ளது. ஆயுர்வேதம் மற்றும் கரிம பொருட்களை பற்றிய விழிப்புணர்வுக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நான்கு விதமான பயணங்கள் உள்ளன 100 கி.மீ, 65 கி.மீ, 50 கி.மீ, 20 …

தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்…

1 year ago / 0 comments

Share

தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து விட்டு மதுரையிலிருந்து சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், தமிழகம் நலம் பெற்று விளங்க …

10 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரே நாளில் ரிலீசாகும் ஒரே நடிகரின் இருபடங்கள்…

1 year ago / 0 comments

Share

லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள `சிவலிங்கா’, `மொட்ட சிவா கெட்ட சிவா’ படங்களை பிப்ரவரி 17-ம் தேதி வெளியிடப்போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த முழுதகவலை கீழே பார்க்கலாம். சாய் ரமணி இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’.  இப்படத்தை …

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் சாம்பியன்…

1 year ago / 0 comments

Share

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். மெல்போர்னனில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சகோதரி வீனஸ் வில்லியம்சை 6 – 4, 6 – 4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி செரினா வில்லியம்ஸ் சாம்பியன் பெற்றுள்ளார். …

தமிழகத்தில் நிச்சயம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவிப்பு …

1 year ago / 0 comments

Share

தமிழகத்தில் நிச்சயம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் போது அதனை நேரில் காண வருவேன் என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தன்னெழுச்சி போராட்டத்தில் இளைஞர்கள் ஈடுபட்டு …

ஜல்லிக்கட்டு போராட்டம்:மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு காவலர் ஆதரவு…

1 year ago / 0 comments

Share

மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு காவலர் ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழர்கள் முன்வைத்த காலை பின் வைக்கமாட்டோம் என்று காவலர் பெருமையுடன் கூறினார். இதுவரை எந்த போராட்டத்திற்கும் போலீசார் ஆதரவு தெரிவித்ததில்லை, ஆனால் நானே முன்வந்து ஆதரவு தெரிவிக்கிறேன் ஏன் என்றால் இது நியாமான போராட்டம் என்று கூறினார். நான் …