Category : Games

ஜல்லிக்கட்டு போராட்டம்:மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு காவலர் ஆதரவு…

2 years ago / 0 comments

Share

மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு காவலர் ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழர்கள் முன்வைத்த காலை பின் வைக்கமாட்டோம் என்று காவலர் பெருமையுடன் கூறினார். இதுவரை எந்த போராட்டத்திற்கும் போலீசார் ஆதரவு தெரிவித்ததில்லை, ஆனால் நானே முன்வந்து ஆதரவு தெரிவிக்கிறேன் ஏன் என்றால் இது நியாமான போராட்டம் என்று கூறினார். நான் …

25 ரன்னுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்த இந்தியாவை சதம் அடித்து சரிவில் இருந்து மீட்டார் யுவராஜ் சிங்…

2 years ago / 0 comments

Share

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் லோகேஷ் ராகுல், தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 14 …

ஜல்லிக்கட்டு போராட்டம்:மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை அலங்காநல்லூர் கிராம மக்கள் கெடு விதித்துள்ளனர்…

2 years ago / 0 comments

Share

ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் தொடர்பாக மாலை 6 மணிக்குள் அறிவிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை அலங்காநல்லூர் கிராம மக்கள் கெடு விதித்துள்ளனர்.ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தமிழ்நாடு முழுவதும் தீவிரமடைந்து தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் தொடர் …

சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்களின் போராட்டம் விடிய விடிய தொடர்கிறது…

2 years ago / 0 comments

Share

அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்தி என்றாலும், போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று தொடர் பேராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். முதலமைச்சர் அறிக்கை தரும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்குழு திட்டவட்டமாக தெரிவித்தனர். முதல்வரின் அறிக்கையை பொறுத்தே போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் …

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றில் ரஃபேல் நடால், ப்ளோரியன் மேயரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்..,

2 years ago / 0 comments

Share

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றில் ரஃபேல் நடால், ப்ளோரியன் மேயரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது. நேற்று முதல் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று …