Category : India

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்

2 months ago / 0 comments

Share

31 செயற்கைக் கோள்களுடன் இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி43 ராக்கெட் இன்று (நவம்பர் 29) விண்ணில் ஏவப்பட்டது. இது இந்தியாவின் HysIS என்ற செயற்கைக்கோளையும, மேலும் 8 நாடுகளைச் சேர்ந்த 30 செயற்கைக்கோள்களையும் தாங்கிச் சென்றது. ஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் …

கஜா புயல் பாதிப்பு உதவ விரும்புபவரா? உங்களுக்கான வழிமுறைகள்

2 months ago / 0 comments

Share

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி செய்பவா்களுக்கு நூறு சதவீதம் வரிவிலக்கு வழங்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா். கஜா புயல் காரணமாக கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ள நாகை, தஞ்சை, திருவாரூா் உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு பொதுமக்கள் உதவலாம் என்று தமிழக அரசு கோாிக்கை விடுத்துள்ளது. கடந்த …

கூகுள் கிளவுட் நிறுவனத்தின் தலைவராக இந்தியர் நியமனம்!

2 months ago / 0 comments

Share

கூகுள் நிறுவனத்தின் கிளவுட் பிரிவு தலைவராக இந்தியாவைச் சேர்ந்த தாமஸ் குரியன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆரக்கிள்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் பணியாற்றியவராவர். இதுதொடர்பாக கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் ‘ கூகுள் கிளவுட் பிரிவுக்கு தாமஸ் குரியன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் டயானா கிரீன் இந்தபொறுப்பில் இருந்தார் …

பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு இடையே ஜனவரி முதல் வாரத்தில் கூடகிறது தமிழக சட்டப்பேரவை…

2 months ago / 0 comments

Share

பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு இடையே தமிழக சட்டப்பேரவை ஜனவரி முதல் வாரத்தில் கூடவுள்ளது. தமிழக சட்டபேரவை கடந்த மே 29ம் தேதி தொடங்கி, ஜூலை 9ம் தேதியுடன் முடிவடைந்தது. இதன்பின்னர் தேதி குறிப்பிடாமல் சபை ஒத்திவைக்கப்பட்டது. கூட்டத்தொடர் முடிவடைந்து 6 மாதங்கள் நிறைவடைவதற்குள் அடுத்த பேரவைக் கூட்டத்தை …

மத்திய பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ., ஆட்சி வரும்: கணிப்பு…

2 months ago / 0 comments

Share

மத்திய பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ., ஆட்சி வரும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் நவம்பர் 28 ம் தேதி சட்டசபைக்கான தேர்தல் நடக்கிறது. ஓட்டுக்கள் டிச.11 ம் தேதி எண்ணப்படுகிறது. இங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. மக்கள் நலத்திட்டங்கள் காரணமாக நாங்கேள வெற்றி பெறுவோம் என …

தமிழகம் முழுவதும் பரவும் டெங்கு, பன்றி காய்ச்சல்…. கோவையில் 3 பேர் உயிரிழப்பு…

2 months ago / 0 comments

Share

தமிழகம் முழுவதும் பன்றி, டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது. சிகிச்சை பலனின்றி தினந்தோறும் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், கோவையில் பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர் உயிரிழந்தனர். கோவையில் தனியார் மருத்துவமனையில் திருப்பூர் மாவட்டம் தாசப்பா நகரை சேர்ந்தவர் ராஜன் மனைவி வசந்தா(62). இவர், …

வளர்ச்சிக்கு சிறு தொழில்கள் முக்கியம்: பிரதமர்…

3 months ago / 0 comments

Share

டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் வளர்ச்சிக்கு சிறு தொழில்கள் முக்கியம். சிறு குறு தொழில்கள் புதிய சகாப்தத்தை எட்டியுள்ளன. இந்த துறையில் அரசு முக்கிய 12 கொள்கை முடிவுகளை எடுத்து உள்ளது. சிறுகுறு தொழில் செய்வோர்களுக்கு 59 நொடியில் ரூ. 1 கோடி …

‘அதிகாரபூர்வ அழைப்பு விடுக்கப்படவில்லை’

3 months ago / 0 comments

Share

புதுடில்லி: அடுத்தாண்டு நடக்க உள்ள குடியரசு தின விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்கும்படி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்ததாகக் கூறப்பட்டது. சமீபத்தில், ‘பணி நெருக்கடி காரணமாக, இந்திய குடியரசு தின விழாவில், அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்க மாட்டார்’ என, …

கர்நாடக அரசியலில் பரபரப்பு….. தேர்தலுக்கு 48 மணி நேரமே உள்ள நிலையில் காங்கிரசில் இணைந்தார் பாஜக வேட்பாளர்…

3 months ago / 0 comments

Share

கர்நாடக மாநிலம் ராம்நகரில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் காங்கிரசில் இணைந்துள்ளார். இடைத்தேர்தலுக்கு 48 மணி நேரமே உள்ள நிலையில் பாஜக வேட்பாளர் சந்திரசேகர் காங்கிரசில் இணைந்தார். பாஜக வேட்பாளர் சந்திரசேகர் திடீரென காங்கிரஸ் கட்சியில் இணைந்ததால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனக்கு ஆதரவு கோரி பாஜகவில் …

உலகின் உயரமான படேல் சிலையில் இப்படிப்பட்ட பிழையா? தமிழா்கள் வருத்தம்..

3 months ago / 0 comments

Share

பிரதமா் நரேந்திர மோடியால் இன்று நாட்டுக்கு அா்ப்பணிக்கப்படவுள்ள உலகின் உயரமான சா்தாா் வல்லபாய் படேல் சிலையில் இடம்பெற்றுள்ள தமிழ் பெயாில் உள்ள பிழையை கண்டு மக்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா். இந்தியாவின் இரும்பு மனிதரான சா்தாா் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலம் நா்மதை நதிக்கரையில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. …