Category : India

ஏவுகணை சோதனை தளத்தை வடகொரியா நிரந்தரமாக மூட உள்ளது: தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்.

5 months ago / 0 comments

Share

ஏவுகணை சோதனை தளத்தை வடகொரியா நிரந்தரமாக மூட உள்ளதாக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்துள்ளார். 1953–ம் ஆண்டு கொரியப் போர் முடிந்த பின்னர் வட கொரியாவும், தென் கொரியாவும் பகை நாடுகளாக விளங்கி வந்தன. இந்த நிலையில் தென்கொரியாவில் பியாங்சாங் நகரில் கடந்த பிப்ரவரி …

இந்தியாவில் கடந்தாண்டில் 8 லட்சம் குழந்தைகள் உயிரிழப்பு…… கடந்த 5 ஆண்டுகளில் இது குறைவு: ஐநா தகவல்…

5 months ago / 0 comments

Share

இந்தியாவில் 2017-ம் ஆண்டில் 8 லட்சத்து இரண்டாயிரம் குழந்தை இறப்புக்கள் பதிவாகியுள்ளதாக குழந்தை இறப்பு மதிப்பீட்டிற்கான ஐ.நா. தெரிவித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இது மிக குறைவானதாகும். 2012-ம் ஆண்டில் 22 சதவீதமாக இருந்த, 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம், 2017-ம் ஆண்டு 18 சதவீதமாகக் …

எம்எல்ஏக்கள் சம்பளம்: கர்நாடகா முதலிடம்…

5 months ago / 0 comments

Share

இந்தியாவில் எம்எல்ஏக்களின் ஆண்டு சராசரி சம்பளத்தில் கர்நாடக முதலிடம் பிடித்துள்ளது. கடைசி இடத்தில் சத்தீஸ்கர் மாநிலம் உள்ளது. ரூ.51.99 லட்சம் இது தொடர்பாக நடந்த ஆய்வு ஒன்றில், எம்எல்ஏக்களின் ஆண்டு சராசரி சம்பளம் ரூ.24.59 லட்சம் ஆகும். அதில், அதிகபட்சமாக, கர்நாடகாவை சேர்ந்த 203 எம்எல்ஏக்களின் சம்பள …

எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரம்; தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மின்வெட்டு வராது -அமைச்சர் தங்கமணி.

5 months ago / 0 comments

Share

தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மின்வெட்டு வராது என டெல்லியில் அமைச்சர் தங்கமணி பேட்டி அளித்தார். டெல்லி சென்ற தமிழக அமைச்சர் தங்கமணி இன்று மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் பியுஷ் கோயலை சந்தித்தார். அப்போது அவர் தமிழகத்துக்கு தேவையான நிலக்கரியை உடனடியாக வழங்க வலியுறுத்தினார். டெல்லியில் மத்திய அமைச்சர் …

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காண தாவூத் இபராஹிம் கூட்டாளிகள் வரலாம் -உளவுத்துறை.

5 months ago / 0 comments

Share

ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண தாவூத் இபராஹிம் கூட்டாளிகள் வரலாம் என 6 உலக உளவுத்துறை நிறுவனக்கள் கண்காணித்து வருகின்றன. ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடந்து வருகிறது. இந்தியா – பாகிஸ்தான் போட்டி நாளை நடைபெறுகிறது. இந்த போட்டியின் போது சர்வதேச பயங்கரவாதியான …

சாரிடானை இப்போதைக்கு விற்றுக்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி.

5 months ago / 0 comments

Share

சாரிடான் உள்ளிட்ட 3 மருந்துகளை இப்போதைக்கு விற்றுக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பான்டர்ம் ( Panderm), குளுக்கோநார்ம்(Gluconorm), லூபிடிக்ளாக்ஸ் (Lupidiclox), டாக்சிம் ஏஇசட் (Toxim AZ), சாரிடான் போன்ற மருந்துகளால் உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாக கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து சாரிடான் உள்ளிட்ட 328 மருந்துகள் …

பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு.

5 months ago / 0 comments

Share

பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தில் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். சர்வதேச சந்தைக்கு ஏற்ப பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தினந்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்தநிலையில் மத்திய அரசு தான் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அரசியல் …

ராகுலின் நெருங்கிய நிர்வாகி ராஜினாமா..!

5 months ago / 0 comments

Share

ராகுலின் நெருங்கிய நண்பரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அஜய்மாக்கான் தனது கட்சி பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். இது ராகுலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 முறை பார்லி., உறுப்பினராகவும், கடந்த 2012ல் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர் அஜய்மாக்கான். பின்னர் காங்கிரஸ் பொதுசெயலராகவும் இருந்தார். பின்னர் …

பெரியார் சிலை அவமதிப்புக்குக் காரணமானவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

5 months ago / 0 comments

Share

பெரியார் சிலை அவமதிப்புக்குக் காரணமானவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மு.க.ஸ்டாலின் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “மானமுள்ள ஒவ்வொரு தமிழரும் பெரியாரின் 140-வது பிறந்த நாளை இன்று சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். திமுகவின் சார்பில் சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகே கருணாநிதி …

ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு போபால் நகரில் களை கட்டிய வரவேற்பு பேனர்கள்.

5 months ago / 0 comments

Share

ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு போபால் நகரில் வழிநெடுக பேனர்களை காங்கிரஸ் தொண்டர்கள் வைத்துள்ளனர். பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வரும் மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு பாஜக – காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி உள்ளது. அடுத்த …