Category : India

அசாமில் பிரம்மபுத்திரா ஆற்றில் 45 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து…

3 months ago / 0 comments

Share

அசாமில் பிரம்மபுத்திரா ஆற்றில் கவுகாத்தில் இருந்து மத்திய கந்தாவிற்கு 45 பயணிகளுடன் படகு சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதாக தகவல்கள் வெளியானது. இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் மற்றும் அசாம் போலீசார் படகு விபத்து நடத்த இடத்திற்கு விரைந்துள்ளனர். விபத்திற்குள்ளான …

மக்கள் மன்ற நிர்வாகிகள் போஸ்டர், பேனர், பதாகை வைக்க ரஜினிகாந்த் புதிய கட்டுப்பாடு விதிப்பு…

3 months ago / 0 comments

Share

தனது மக்கள் மன்ற நிர்வாகிகள் போஸ்டர், பேனர், பதாகை வைக்க ரஜினிகாந்த் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளார். தலைமை மன்றத்துக்கு அனுப்பி அனுமதி எண் பெற்ற பிறகே போஸ்டர், பேனர்களை வைக்க வேண்டும் என ரஜினி தெரிவித்துள்ளார். ————————————————————————————————————————————————————————————————-

உத்தரபிரதேசத்தில் தொடரும் கனமழை : பலி எண்ணிக்கை 44 ஆக அதிகரிப்பு…

3 months ago / 0 comments

Share

உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழைக்கு 16 பேர் பலியாகினர். இந்நிலையில் கனமழையால் பலி எண்ணிக்கை 44-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 18 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. …

அமைச்சர் விஜயபாஸ்கர், DGP டி.கே.ராஜேந்திரன் பதவி விலக ஸ்டாலின் வலியுறுத்தல்

3 months ago / 0 comments

Share

குட்கா ஊழல் புகாரில் சி.பி.ஐ. சோதனையைத் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஆகியோரை ஆளுநர் பதவி நீக்கம் செய்ய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வீடுகளில் சி.பி.ஐ. ரெய்டு தமிழகத்துக்கே தலைக்குனிவு என்று அவர் கூறியுள்ளார். குட்கா ஊழலை …

“ஸ்டாலினுடன் அரசியலில்தான் மோதல் குடும்பத்தில் இல்லை” – மு.க.அழகிரி

3 months ago / 0 comments

Share

தி.மு.க.வில் தென்மண்டல அமைப்பு செயலாளர் பொறுப்பை வகித்த மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து 2014-ம் ஆண்டு மார்ச் 25-ந்தேதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கருணாநிதி உயிரோடு இருக்கும் வரை அவர் தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. தி.மு.க.வில் சேர அவர் மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியடைந்தன. கருணாநிதியின் மறைவுக்கு பிறகு …

காஷ்மீரில் கொடூரம்: 9 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை

3 months ago / 0 comments

Share

காஷ்மீரில் 9-வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் 9 -வயது சிறுமி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதோடு, கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சை பதறவைக்கும் இந்த …

ரூ. 7 ஆயிரம் கோடி செலவில் ஜப்பானிடம் இருந்து 18 புல்லட் ரயில்களை வாங்க இந்தியா திட்டம்

3 months ago / 0 comments

Share

ரூ. 7 ஆயிரம் கோடி செலவில் ஜப்பானிடம் இருந்து 18 புல்லட் ரயில்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. ரூபாய் 7 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் ஜப்பானிடம் இருந்து 18 புல்லட் ரயில்களை இந்தியா வாங்க உள்ளது. மும்பைக்கும் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கும் இடையே புல்லட் ரயில் சேவையைத் …

2019 பிரதான தேர்தல் கோரிக்கைகள் NAF மூலம் கண்டுகொள்ளபட்டுள்ளது…

3 months ago / 0 comments

Share

நேஷனல் அஜெண்டா ஃபோரம் (NAF) என்ற ஒரு இணைய புரட்சி, இந்தியன் பொலிடிகல் ஆக்சன் கமிட்டி (I-PAC) மூலம் ஜூன் 29 தொடங்கப்பட்டு தேசிய அளவில் பிரபலமான சமூக அமைப்புகள் மற்றும் 350கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்களின் பேறாதவரோடு செயல்பட்டு இன்று இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. இந்த NAF …

ஆட்டோவை விட விமான கட்டணம் குறைவு: ஜெயந்த் சின்ஹா…

3 months ago / 0 comments

Share

நீண்ட தூர பயணத்தின் போது, ஒரு கிலோ மீட்டர் கணக்கில் கணக்கிட்டால் ஆட்டோ கட்டணத்தை விட விமான கட்டணம் குறைவு என மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறியுள்ளார். எப்படி இது தொடர்பாக கோரக்பூர் விமான நிலையத்தின் உள்நாட்டு முனைய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் …

சோபியாவிற்கு மிரட்டல் விடுத்த பாஜகவினரை கைது செய்ய வேண்டும்.. ஸ்டாலின் கோரிக்கை

3 months ago / 0 comments

Share

சென்னை: மாணவி சோபியாவிற்கு மிரட்டல் விடுத்து அநாகரிகமாக பேசியது தொடர்பாக பா.ஜ.க.வினர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்ற விமானத்தில் பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று தூத்துக்குடி விமான …